hai friends welcome to my site
Computers Automobiles Electricals Cell cares Printers
Hopspitals Dispensaries
Thursday, December 10, 2009
Monday, December 7, 2009
பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம்
திருத்தல வரலாறு
இத்திருத்தலம் மேற்குப் பார்த்து அமைந்துள்ளது . இத்திருத்தலத்தின் முதல் பங்கு தந்தையாக 1933ம் ஆண்டு. ஜே . சி . காப்பன் சுவாமிகள் பொறுப்பேற்றார்.
நூற்றாண்டு விழா:
1990ம் ஆண்டு திருத்தலத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. 1992ல்
கோவில் முழுவதும். புதுப்பிக்கும் பணி நடைப்பெது. கோயிலுக்கு பின்புறம்
உள்ள அடர்ந்த காடுகளை அகற்றி புனித செபஸ்தியார் மணிமண்டபமும், புனித செபஸ்தியார் கலையரங்கமும் கட்டினர். கோயிலின் உள்ளே வடபுறத்திலும், தென்புறத்திலும் படுக்கை நிலையில் உள்ள செபஸ்தியாருக்கும், நின்று கொண்டிருக்கும் செபஸ்தியாருக்கும் தனித்தனியாக பீடங்கள் அமைத்தார். மர வேலைபாடுகளுடன் தேர் போல் அமைத்து புனிதரின் சுரூபத்தை (சிலை) நிறுவியுள்ளார். மேலும் கேரளாவிலிருந்த கொண்டு வரப்பட்ட முற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பழமை வாய்ந்த ஆளுயுர சுரூபத்தை ஆலய வளாகத்தி்ல் வைத்து சிறப்பித்துள்ளார்.
திருவிழாவின்சிறப்பு :
ஓவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியார் ஆண்டு பெருவிழாவானது ஈஸ்டர் சண்டே (உயிர்ப்பு ஞாயிறு) பண்டிகைக்கு அடுத்து வரும் திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
Friday, December 4, 2009
Wednesday, November 25, 2009
ALPHA Systems Computer Workshop
Tuesday, November 10, 2009
Monday, November 9, 2009
சிறப்பு ரயில் இயக்கம்
Thursday, November 5, 2009
Tuesday, November 3, 2009
Wednesday, October 28, 2009
தமிழ் தாத்தா உ . வே . சா
Dr. SAmin^Atha iyer ((Uttamadhanapuram Venkatasubbaiyer Swaminatha Iyer Tamil: உத்தமதனபுரம் வேங்கடசுப்பையர் சுவாமிநாத ஐயர்), was one of the illustrious students of MahA VidwAn MInAtchi sun^tharam PiLLai. He lived to the ripe age of 87 and was affectionately referred to as the 'Grand Father of Thamizh' .
He held senior academic positions in Thamizh at the Madras Presidency College. This was the time when the British were at the peak of their power and it was rare, if not impossible, for a native son with expertise in the vernacular language to be elevated to these high positions. He was conferred the honorary doctoral degree (D.Litt.) by the University of Madras. In recognition of his outstanding literary accomplishments and contributions, he was also honoured with the title, "MahAmahOpAthiyAya' - greatest of the great teachers.
He has written 91 published works including the editing of several Sangam texts, epics and grammatical works. He will be remembered for his style of prose including two biographies, one on his mentor, MInAtchi sun^tharam PiLLai and the other on the musician, GAnam KrishNa iyer and a long list of essays and reminiscences. His famous Autobiography is regarded as a legacy he bequeathed to posterity providing a liaison between older schools of thought and modern Thamizh literary trends.Tuesday, October 20, 2009
Makkal Thalaivar GK.Moopanar
G.K. Moopanar ((1931-2001) was a senior Indian National Congress leader and a veteran Parliamentarian. He was a powerful All India Committee general secretary from 1980 to 1988.
Thiru.G.K. Moopanar was a close associate of Kingmaker,Bhartaratna and Veteran Congress Leader Late Thiru.K Kamaraj Nadar who was a guiding force in his life.
Thiru.Moopanar did not get along well with late Shri.Narasimha Rao, who was then the Prime Minister of India from 1991-96. So he parted ways with Rao on the issue on his joining hands with the AIADMK and founded his own party, the Tamil Maanila Congress(TMC). Despite this Thiru.Moopanar remained loyal to the Congress ideology. Thiru.Moopanar came very close to becoming the Prime Minister of India in 1997 when Harkishan Singh Surjeet and Jyoti Basu asked him to lead a Congress supported government. He however declined the offer.[1] Thiru.G.K. Moopanar had friends and associates cutting across party lines,and was also an close confidant of Prime Ministers Indira Gandhi and Rajiv Gandhi.
He was a patron of Arts and Music especially Carnatic music. After the demise of Thiru.Moopanar,under the new leadership of Thiru. G K Vasan, TMC merged back with the Congress in the presence of Shrimati.Sonia Gandhi, who appointed Thiru.G K Vasan as a General Secretary of the Indian National Congress.
Saturday, October 17, 2009
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
பாபநாசம் ஸ்ரீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தளியுள்ளார்.மாதவ பிராமணனின் பாபத்தை போக்கிய தலம். இதுவும் சிவன் அல்லது முருகன் கோவிலாக இருந்து காலத்தால் பெருமாள் கோவிலாக மாறியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பல திருவிழாக்களைக் கண்ட இக்கோவில் "அதெல்லாம் ஒரு காலம்" என்ற பேச்சுக்கு இடமளிக்கும் கோவிலாக உள்ளது.
Thursday, October 15, 2009
பாலைவனநாதர் கோவில், திருப்பாலத்துறை
திருப்பாலத்துறை பாலைவனநாதர் உடனருளும் தவளவெண்ணகை அம்பாள் கோவில்.8-ம் நூற்றாண்டு கோவில்.திருநாவுக்கரசர் சுவாமிகளால் பாடல் பெற்ற தலம்.உலகம் போற்றும் செங்கல்,நெற்களஞ்சியம் உள்ள கோவில். பசிப்பிணி போக்கி திருமண பேறு நல்கும் தலம்."சிவ" என்ற மந்திரத்தை சுட்சுமமாக உள்ளடக்கிய சிவலிங்கம் உள்ள கோவில்.தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் பாபநாசம் கிழக்குப் பகுதியில் உள்ளது. தலவிருட்சம் பாலைமரம்.
108 சிவாலயம்:
ஸ்ரீ ராமலிங்க சுவாமி உடனருளும் பர்வதவர்த்தினி கோவில்.மொத்தம் 3 வரிசையில் 106 லிங்கம், மூலவர், அனுமந்தலிங்கம் சேர்த்து 108 சிவலிங்கம் உள்ளது. ரமேசுவரத்தை தரிசித்தப்பலன் இக்கோவிலை தரிசிப்பதால் கிடைக்கும், பிதுர்சாபம் நீங்கும், சகல பாபங்களும் நீங்கும் தலம். 6 அடி உயர சூரியன் உள்ள தலம். மக்கள் 108 முறை வலம் வருவதை பிரார்த்தனையாக நிறைவேற்றுகிறார்கள்.
Thursday, October 8, 2009
அனைவருக்கும் வணக்கம்
நட்புடன் கார்த்திக்.