hai friends welcome to my site

Railway Timings Map Schools & Colleges Banks & ATM
Computers Automobiles Electricals Cell cares Printers
Hopspitals Dispensaries

Monday, November 9, 2009

சிறப்பு ரயில் இயக்கம்

திருச்சியிலிருந்து தஞ்சை வரை இயக்கப்பட்ட 892A பயணிகள் வண்டி நவம்பர் 9 தேதிமுதல் ஜனவரி10 தேதி வரை மயிலாடுதுறை வரை நீடிக்கப்பட்டு உள்ளது. காலை தஞ்சையில் புறப்படும் நேரம் 10.45 பாபநாசம் வரும் நேரம் 11.15 . இரவு மயிலாடுதுறையில் புறப்படும் நேரம் 8.00 பாபநாசம் வரும் நேரம் 8.57 இந்த வண்டி திருச்சி வரை செல்லும். இச்சேவையினை பயன்படுத்தி இந்த பயணிகள் வண்டி நிரந்தரமாக இயக்குவதற்கு உதவுமாறு வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment