
பாபநாசம் ஸ்ரீனிவாசபெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்தளியுள்ளார்.மாதவ பிராமணனின் பாபத்தை போக்கிய தலம். இதுவும் சிவன் அல்லது முருகன் கோவிலாக இருந்து காலத்தால் பெருமாள் கோவிலாக மாறியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பல திருவிழாக்களைக் கண்ட இக்கோவில் "அதெல்லாம் ஒரு காலம்" என்ற பேச்சுக்கு இடமளிக்கும் கோவிலாக உள்ளது.
No comments:
Post a Comment